
தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழர்களால் பல எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட வயதான வீரத் தமிழச்சி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார்.
தனது நிலத்தினையும், வீட்டையும் சிறிலங்கா இராணுவத்தினர் சுவீகரிக்கவிருப்பதினை எதிர்த்து தாய்...