
யேர்மன் டோட்மூண்ட் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வை ஐீ.ரி.வி நேரலை செய்திருந்தது, அதன்போது அதைதொகுத்து வழங்கியவர் யேர்மனியில் சிறந்து விளங்கும் அறிப்பாளரான மணிக்குரல்தந்த முல்லைமோகன் அவர்கள் அந்த நேரலையின் ஒருங்கிணைப்பு ஐீ.ரி.வியின் யேர்மன் கலையகப்பொறுப்பாளர் சிவலிங்கம்
அவர்கள்,
இதற்கான சற்லைற் இணைப்பு படப்பிடிப்புகளை டோட்முண்ட M.S விடியோ
செ ய்திருந்தது ஒளிப்பதிவாளர்களாக சக்தி அவரின் இருமகன்கள் ஓபகவுசன் ரூபன், கபில் என இணைந்து சிறப்பானது...