
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் நில அகழ்வு நடவடிக்கையில் இன்று 4.00 மணியளவில் இருந்து ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இயங்கிவந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூத்மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009ம் ஆண்டு வரை செயற்பட்டு
வந்துள்ளது.
குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன், குறித்த செயலகத்திற்கு முன்னே...