siruppiddy

24/6/16

பாராளுமன் த்தில் தகவல் அறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.  தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலம் ஆளும் தரப்பு பிரதம...

23/6/16

...

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது. இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில்  பங்கேற்றனர். அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது. தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும்...

16/6/16

எரியும் கப்பல்! தற்செயலான ஒன்றா? திட்டமிட்ட சதியா?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரட்டப்பட்டதன் பின்னரான அரசியல் தளத்தில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடியில் ஈடுபட்டவர்களை குறித்து சமகால அரசாங்கம் வலை விரித்துள்ள போதிலும், சகல துறைகளிலும் ஊடுருவியுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசியல் ரீதியாக காணப்படும் நெருக்கடியான நிலைக்கு அப்பால், இராணுவ ரீதியாக ஏற்படும் பெரும் குழப்பங்கள் தென்னிலங்கையில்...

13/6/16

மீண்டும்பிர­பா­க­ரனை உயி­ருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

மீண்டும் யுத்தம் நடக்கும்“பிர­பா­க­ரன் உயிரோடு உள்ளார்!:-மஹிந்த ராஜபக்ஷ! யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய பின்­னரே நான் யுத்த வெற்­றியை அறி­வித்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ  தெரி­வித்தார். என்னை...

5/6/16

மீண்டும்மிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை. எனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா...