siruppiddy

25/10/16

தமிழீழ புலிகளுக்கு அமெரிக்கா கூட்டத்தில் அங்கீகாரம் !!!

சர்வதேச அளவில் இலங்கை அரசின் தன்மைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தொடரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தமிழீழம் பயணித்துக்கொண்டிக்கின்றது, ஐ.நா சபை தமிழர் தரப்பை ஏமாற்றி விடுமா? தமிழர் அநீதிக்கான நீதி தவிர்க்கப்பட்டு விடுமா? போன்ற பல கேள்விகளுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார்  பதிலளித்துள்ளார். மேலும், “தமிழ்” ஒரு தேசிய இனம், ஆனால் சுயநிர்ணயத்தை உச்சரிப்பது...

20/10/16

இராணுவத்தின் அடாவடி! பரிதாபத்தில் யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இராணுவத்தினர் சித்திரவதைகள் மேற்கொள்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறியதாக குறித்த நபர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தமது மனைவி தமிழக அகதி முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனுஸ்கோடி பொலிஸார் அருள்செல்வனை கைது செய்து க்யூ பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடல் வழியாக...

18/10/16

நீதிபதி இளஞ்செழியன் அதிரடி அறிவிப்பு வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு?

யாழ் முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவைக் கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் பிணை வழங்க முடியாது என தெரிவி;த்த நீதிபதி இளஞ்செழியன் மாணவன் செந்தூரனுக்குப் பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார். வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்...