siruppiddy

9/4/20

தாய் நாட்டில் நீக்காத சோகத்தின் ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது

வாழ்க்கை மட்டுமல்ல,“ பட்டால்தான் வலி புரியும் “ இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது. இலங்னக (சிறீலங்கா )என அழைக்கப்படும் தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை  உலகறியா ஏராளம் ஏராளம். இன்று இந்த உலகம் சந்திக்கின்ற...