
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மு.ப 11 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களை கடந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன்,மற்றும் சிறீதரன் வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையினில் இடம்பெற்ற...