siruppiddy

16/11/16

புலிகள் வருகையா?இலங்கை – இந்திய கடற்பரப்பில் மோதல்!!

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பில் இருந்து சென்ற படகு ஒன்றின் மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடலோர படையினருக்கு இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் குறித்த படகினை ராமேஷ்வரம் ஓலைக்குடா பகுதியில் வைத்து இந்திய கடலோர படையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த படகில் இருந்த இரண்டு நபர்கள் இந்திய கடலோர படையினர் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த...

10/11/16

மரணஅறிவித்தல் திருமதி.கந்தையா சரஸ்வதி .09.11.16.

யாழ் ஸ்ரீ சோமாஸ்ந்தாosa கனடா  (Sri Somaskanda Osa Canada) சங்கத்தின் உப தலைவராக நீண்ட காலம் பணியாற்றி வரும் உயர்திரு . க. கருணாநி. க . ரூபநிதி (மேஜர் விரவேங்கை .அல்பேட். )  ( க .கப்டான் பவான்)    அவர்களின் அன்புத்தாயார் திருமதி . கந்தையா சரஸ்வதி அவர்கள்.09.11.2016.  இன்று அச்சுவேலி இல் இறைபதமடைந்தார்  என்ற செய்தியை மிகுந்த அனுதாபத்தோடு அறியத்தருகின்றோம் . அன்னாரின் புதல்வர்கள் அனைவரும் யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்ந்தா...

6/11/16

காணி, பொலிஸ் மற்றும் நிதி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு`?

காணி, பொலிஸ் மற்றும் நிதி தொடர்பான முழு அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவும் மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதிகாரத்தை மட்டுப்படுத்தவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் ஒரு குழு இந்த யோசனையை முன்வைத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆலோசனைக்கு...