யாழ் ஸ்ரீ சோமாஸ்ந்தாosa கனடா (Sri Somaskanda Osa Canada) சங்கத்தின் உப தலைவராக நீண்ட காலம் பணியாற்றி வரும் உயர்திரு . க. கருணாநி. க . ரூபநிதி (மேஜர் விரவேங்கை .அல்பேட். ) ( க .கப்டான் பவான்) அவர்களின் அன்புத்தாயார் திருமதி . கந்தையா சரஸ்வதி அவர்கள்.09.11.2016.
இன்று அச்சுவேலி இல் இறைபதமடைந்தார்
என்ற செய்தியை மிகுந்த அனுதாபத்தோடு அறியத்தருகின்றோம் . அன்னாரின் புதல்வர்கள் அனைவரும் யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்ந்தா கல்லூரியிலேயே கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் .
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக