
யாழ் நூலகம் எரிந்து நீறான நினைவு நாளில் ஆறாத வலியுடன்..
உங்கள் ஈழப்பிரியனின் இன்றைய சிறப்பு கவிதை
“இனவாத அரசின் கோரப்பசிக்கு தீனியானது எங்கள் அறிவுக்களஞ்சியம்
தமிழ் மனமெங்கு வியாபித்தது கடும்சினம்.இருந்தும் என்ன செய்யமுடிந்தது..எங்கள் அறிவுத்தாய் கருக்கிச் சாம்பலானாள்..தொன்மைத் தமிழின் ஆலயம் மீதும்வன்மம் தீர்த்தது சிங்களம்மேகமே உனக்கும் இரக்கம் பிறக்கவில்லயே அன்றுகொஞ்சம் நீ அழுதிருந்தால்வெந்தணல் அணைத்து எங்கள் செந்தமிழ் காத்திருப்பாய்..
அறிவுப்பசிதீர்த்த...