இன்றைய தினம் வவுனியாவடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளான கனகராயன்குளம் ம.வி,புளியங்குளம் இந்துக்கல்லூரி,மதியாமடு விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களால்அனைத்து ஆலயங்களிலும் இன்று
விளக்கு ஏற்றி வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய ஆன்மீகப்பிராத்தனைகள் அண்மையில் காமுகர்களின் காமப்பசிக்கு இரையாகிய நெடுந்தீவு
மாணவி வித்தியா மற்றும் கனகராயன்குளம் மன்ன குளத்தில் கொலைசெய்யப்பட்ட சரண்யா ஆகியவர்களின் கொலைகளுக்கு நீதிவேண்டி மாணவி
வித்தியாவிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்ட து!!!. குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக