siruppiddy

30/7/16

ஆக்கினித்தாண்டவம் 2016 இல் அனை வரும் இணைந்துகொள்ளுங்கள்

சுவிட்சலாந்தில்9 வது தடவையாக தமிழ் இளையோர் அமைப்பினரால் ஐரோப்பா ரீதியாக நடாத்தப்படும் மேற்கத்தேச நடனப்போட்டி. இதில் நிங்களும் இணைந்துகொண்டு உங்கள் திறமையைக்காட்டவும் வெள்றிபெறவும் ஒரு நற்களம்  தமிழ் இளையோர் அமைப்பினரால்சுவிட்சலாந்தில்9 வது மேற்கத்தேச நடனப்போட்டி. கலங்து க‌ெ‌ாண்டு திறமையை வெளிக்காட்டஎதிர்வரும் 22.10.2016 சனிக்கிழமை 13.00 மணிக்கு  (Solothun)  சொலொத்துன்மாநிலத்தில்  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள்...

21/7/16

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் -

புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது. இச் செய்தி முன்னர் பிரசுரமாகி இருந்தாலும் தற்போது முகநுாலில் இந்தச் செய்தி மீண்டும் தீயாக பரவுகிறது…. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ”அது புலிகளின் இணைய தளமேதான். இது...

8/7/16

மகிந்தவின் மயில் மாளிகை ஆவிகளின் தொல்லையால் அழியப்போகின்றத?

முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின் குடியேறுவதற்காக  தயார் செய்யப்பட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்த மயில்( பீகொக்) மாளிகையில்,  ஓர் நாட்டு மன்னன் வாழும் சொகுசு நிலைக்கு  உயர்த்தப்பட்ட போதும், மகிந்தவினால் அந்த மாளிகையில் குடியேற முடியாமைக்கான காரணத்தை யாராலும் தெரிந்துக்கொள்ள முடியாத மர்மமாகவே இருந்தது.. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

7/7/16

இலங்கை அரசு பிரபாகரனை அழிக்க முடியாது! ஏனெனில்?

தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை ௲ உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்திருக்கிறது இலங்கை அரசு. பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல! விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த...