முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின் குடியேறுவதற்காக தயார் செய்யப்பட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்த மயில்( பீகொக்) மாளிகையில், ஓர் நாட்டு மன்னன் வாழும் சொகுசு நிலைக்கு உயர்த்தப்பட்ட போதும், மகிந்தவினால் அந்த மாளிகையில் குடியேற முடியாமைக்கான காரணத்தை யாராலும் தெரிந்துக்கொள்ள முடியாத மர்மமாகவே இருந்தது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக