சுவிட்சலாந்தில்9 வது தடவையாக தமிழ் இளையோர் அமைப்பினரால் ஐரோப்பா ரீதியாக நடாத்தப்படும் மேற்கத்தேச நடனப்போட்டி.
இதில் நிங்களும் இணைந்துகொண்டு உங்கள் திறமையைக்காட்டவும் வெள்றிபெறவும் ஒரு நற்களம்
தமிழ் இளையோர் அமைப்பினரால்சுவிட்சலாந்தில்9 வது மேற்கத்தேச நடனப்போட்டி.
கலங்து கொண்டு திறமையை வெளிக்காட்டஎதிர்வரும் 22.10.2016 சனிக்கிழமை 13.00 மணிக்கு (Solothun) சொலொத்துன்மாநிலத்தில்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக