siruppiddy

30/9/15

சிவப்பு நிலா கவிஞர்சுபா ரஞ்சனின்

ஒளிரும் நிலவே வெண்ணிலவே எத்தனை முகத்திற்கு உவமையானாய். எத்தனை கவிஞர்க்கு காதலியானாய் புரிய முடியா மனிதர்க்கெலாம் தூது சென்றாய்.. வளர்வதும் தேய்வதும் வகுத்த விந்தையின் நியதியோ நேசித்து கவி பாடும் இயற்கையின் விந்தையோ அபூர்வமாய் உன் கன்னங்கள் சிவக்க கலையை உணர்ந்து கண்கள் விரிகிறதே.. நிலவே உனை நின்று ரசித்தால் ஆன்மாவில் அடைபட்ட  துன்பம் எல்லாம் எங்கோ இந்தப் பெருவெளியில் தொலைகிறதே… இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள்...

25/9/15

அமெரிக்க யோசனைக்கு பிரதமர் ரணில்அனுசரணை! - த.தே.கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொழும்பில்...

21/9/15

ராணுவம் இசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சுட்டுப் படுகொலை செய்தது ஐ.நா. அறிக்கை

   இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை கல்லம் மெக்ரே ஆவணப்படமாக்கினார். இந்த ஆவணப்படத்தை...

20/9/15

உயிரே உயிரே காணொளிப்பாடல்

இளமையின் காலங்கள் என்பதே காதல் என்ற ‌ காலம் அதற்கு இந்தப்பாடலும் களமாகிறது காதலியை வர்னித்து உருவாகியுள்ள இந்ப்படல் அவளைப்பற்றி வர்ணிக்கும் பாடலாகவும் சொல்லிசை கொண்டு இணைந்தபாடலாகவும் இனிமையான குரல்வளம் கொண்டபாடலாவும் உள்ளது, இதில் பாடிய கலைஞர்கள் டானியல் யோ. கடும்குரல் கூ பிரகலன்ஆவார்கள் இவர்கள் இன்னும் தமிழ் மீது பற்றுள்ள வரிகளுடன் கலை வானில் வலம்வர வாழ்த்துக்கள் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

19/9/15

வருந்துகிறார் கோத்தபாய புலிகளைத் தோற்கடித்ததற்காக ?

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை வென்றது குறித்து தான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ. அந்தப் போரில் வென்றதால்தான் தன் மீது இப்போது போர்க்குற்றங்கள் சுமத்தப்படுவதாக  அவர்  கூறியிருக்கிறார். ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இ வெளியிட்ட அறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

14/9/15

மாசிலா நயினைவிஐயனின் தியாகத்தின் நெடும் பயணம்

ஆத்மாவில் ஆணிகள் அறையப்படும்  மானம் மரியாதை  பணத்தால் அளக்கப்படும் காற்றுவெளியிடை கண்ணீர் நிறைக்கும் இதயத்தை கூறுபோட எத்திசையும் முயலும் எற்றும் இறக்கும் சிந்தனைச்சிறகுகள் ஒடியும் ஒடிக்கப்படும் உள்ளொளி பரப்பி இறையுணர்வு பரவும் காலச்சக்கரம் அத்தனையும் அள்ளிச்செல்லும் மீண்டும் கொட்டும் தீப்பொறியில் இதயம் சிக்கும்! திரும்பும் பக்கமெல்லாம் சிதறிக்கிடக்கும் ! துரோகங்கள் துரத்தும் நிணங்கள் துழைக்கும் காலம் கனியும் மீண்டும்...

6/9/15

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க மாட்டோம்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்!

இன அழிப்பின் உக்கிரம்.. எரிக்கப் பட்டத்து நூல் நிலையம்..! உடைக்கப் பட்டது பள்ளிக்கூடங்கள்..! அழிக்கப் பட்டது மருத்துவ மனைகள்.!. உருக்குலைக்கப்பட்டது ஆலயங்கள்…! கொல்லப் பட்டனர் புத்தி ஜீவிகள்… சிறைப்பிடிக்கப் பட்டனர் மாணவர்கள்… மருத்துவர்கள் காயப் பட்டனர்.. ஊடகவியலாளர்கள் காணாமல் போயினர்.. ஆட்சிகள் மாற்றம் அடிக்கடி நிகழும் வாக்குகள் வாக்குக்காக வழங்கப் படும் புனரத்துவங்கள் சில நடக்கும் இராணுவ பாசறைகள் பலப்படுத்தப்...

அன்றும் இன்றும் கவிஞர் வன்னியூர் செந்தூரனின்

தமிழ் பேசி உறவாடி  தலைநிமிர்ந்த நாட்கள் அன்று .. வேறுமொழி பேசி  வேசமிடும் வீணான வாழ்வு இன்று மரணத்தின் வாசலிலும் மகிழ்வான பொழுதுகள் அன்று போலிக்குள் புதையும் வேர் கிழித்த வாழ்வுகள் இன்று வாழ்ந்தாலும் செத்தாலும் மானத்தோடு அன்று கதைத்தாலும் சிரித்தாலும் பணத்தோடு இன்று கால்நடைப் பயணம் எனினும் காவலான தூரம் அன்று கள்ளிப்பற்றையும் கூட கருவறுக்கும் இழிவு இன்று தன்னிறைவு பொருளாதாரம் தாராளம் அன்று தாராள தவணை முறையால் தலைக்குமேல்...

5/9/15

சர்வதேச விசாரணையை போர்க்குற்றங்களை விசாரிக்க தேவை!

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும். அதுவே எமது மக்­களின் நிலைப்­பாடு என யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட அமெ­ரிக்க செனட் சபை உறுப்­பி­னர்­க­ளிடம் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன்  வலி­யு­றுத்­தி­யுள்ளார். நேற்று பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் அமெ­ரிக்­காவின் செனட் சபை உறுப்­பி­னர்கள் ஐந்து பேர் கொண்ட குழு முத­ல­மைச்­சரை...

3/9/15

கவிஞை வாணமதியின் அன்பு!

உன்னதமான உணர்வு அன்பு! கொடுக்கல் வாங்கலில் அளவு நிறையில் கனம் பார்த்து காகித சரையில் கட்டிவிட்டால் விலை போட்ட உறவாக விரல் பிடிக்கையில் வலிக்கவில்லை உதிர்கிறது உன்னத இதயத்தில் உதிரம்.! ஆக்கம் கவிஞை வாணமதி.   இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

1/9/15

ரி.தயாநிதியின் எல்லையில்லாத் தொல்லை..!

தொலைதூரத் தொடர்புகளுக்காய் தொலைபேசிகள் உருவான போதும் கால ஓட்டதில் கைபேசிகளாகின..!.. வியாபரச் சந்தையில் கிளம்பிய போட்டிகளால் மலிவாவகவும் இலவசவமாகவும் கட்டண மாற்றங்கள்.! அவசர அழைப்புக்கள் அநாவசிய அழைப்பாகி பேசிடக் கதையின்றி அமைதியைத் தாண்டி ஆத்திரமூட்டி இன்று அநாமதய அழைப்புக்களாகி சமுக்கத்தில் சர்ஜை..! விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் பல தொல்லைகள் படப்பிடிப்பும் மிரட்டலும் ஒலிப்பதிவும் உறுத்தலும் சுயமான படமெடுப்பும் என...