இளமையின் காலங்கள் என்பதே காதல் என்ற காலம் அதற்கு இந்தப்பாடலும் களமாகிறது காதலியை
வர்னித்து உருவாகியுள்ள இந்ப்படல் அவளைப்பற்றி வர்ணிக்கும் பாடலாகவும் சொல்லிசை கொண்டு இணைந்தபாடலாகவும் இனிமையான குரல்வளம் கொண்டபாடலாவும் உள்ளது,
இதில் பாடிய கலைஞர்கள் டானியல் யோ. கடும்குரல் கூ பிரகலன்ஆவார்கள் இவர்கள் இன்னும் தமிழ் மீது பற்றுள்ள வரிகளுடன் கலை வானில் வலம்வர வாழ்த்துக்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக