siruppiddy

29/9/13

தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான இரண்டாம் பொதுத் தேர்தல்: - கனடாவில் இன்று ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான இரண்டாம் பொதுத் தேர்தல் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு (PRESS CONFERENCE) - செப்டெம்பர் 29 2013 இன்று கனடாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 1 ஆம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைக்கப்பட்டு அக்டோபர் 26 ஆம் நாள் பொதுத் தேர்தல் தமிழர் செறிவாக வாழும் அனைத்துப் புலம் பெயர் நாடுகளிலும்...

தென்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டமைப்பு

தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக அரசாங்கம் பாதகமான பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்....

26/9/13

திலீபனின் இழப்பு பராத நாட்டை தலைகுனியவைத்த நிகழ்வு!

தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின்...

25/9/13

ஓரு முனை நோக்கிய இரு கருத்ததமர்வுகள் கனடாவிலும் இங்கிலாந்திலும்: -

முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் அக-புறச் சூழலில் இலங்கைக்தீவுக்கு வெளியேயான ஈழத் தமிழர் அரசியலின் ஒர் அங்கமாக கனடாவிலும் இங்கிலாந்திலும் இரண்டு மாநாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைகொண்டு நடைபெறுகின்றதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதிர்வரும் செப்டெம்பர் 28-29 நாட்களில் இடம்பெறுகின்ற இவ்விரு மாநாட்டிலும் துறைசார் வளஅறிஞர்கள் பலரும் பங்கெடுக்கவுள்னர்கனடாவில் 'நாடு கடந்த அரசியல் தத்துவ அடிப்படைகளும் அதில் நாடு கடந்த தமிழீழ...

24/9/13

மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருதை...

23/9/13

மக்கள் அங்கீகாரம்இராணுவத்தை அகற்றுவது உறுதி:

                                                               நாங்கள் பயங்கர வாதிகள் அல்ல மக்கள் அங்கீகாரம்: அனந்திஇராணுவ மயமாதலை அகற்றல்...

22/9/13

கண்டி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்

                                         கண்டியை கைப்பற்றியது ஐ.ம.சு.மு. வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 355,812 ஐக்கிய தேசியக் கட்சி - 200,187 ஜனநாயகக் கட்சி...

நுவரெலியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்

                                    நுவரெலியாவும் ஐ.ம.சு.மு. விடம் வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 225,307 ஐக்கிய தேசியக் கட்சி - 67,263 மலையக மக்கள் முன்னணி - 23,455 செல்லுபடியாகும்...

மாத்தளையில் ஐ.ம.சு.மு. வெற்றி: மீண்டும் தமிழ்ப் பிரதிநிதித்துவம்

மத்திய மாகாண சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது. இரு இலட்சத்தி 35 ஆயிரத்து 128 வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களையும். 63 ஆயிரத்து 365 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக்  கட்சி மூன்று உறுப்பினர்களையும், 10 ஆயிரத்து 498 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு உறுப்பினரையும் மத்திய மாகாண சபைக்கு அனுப்பத் தகுதி பெற்றுள்ளன பலரது எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த...

21/9/13

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளி., யாழ்., வவு. தமிழரசுக்கட்சி

   முல்லை., கிளி., யாழ்., வவு. தமிழரசுக்கட்சி அமோக வெற்றி வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது. அதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 146 ஐக்கிய தேசியக் கட்சி 2 ஜனநாயகக் கட்சி...

19/9/13

திருமணம்முன்னாள் போராளி உட்பட 3 ஜோடிகளுக்கு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு இன்று  கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி – முல்லைத்தீவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார். இதன்போது 3 திருமணங்கள் நடைபெற்றதுடன் அவை முறையே இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க சமய சம்பிரதாயப்படி நடைபெற்றுள்ளது. விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்து தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு ...

தரகர் வேலை பார்க்கும் அரசாங்கம் குறித்து சர்வதேசம்

நவநீதம்பிள்ளை எமது தாய்க்கு சமமான ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்தபோதும் அவருக்கு திருமணம் முடித்து வைக்கும் தரகர் வேலையைச் செய்யும் அரசு பற்றி சர்வதேசம் என்ன நினைக்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான அசாத் சாலி தெரிவித்தார். கண்டியிலுள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில், சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து, தனது...

18/9/13

இன்னொரு பிரபாகரன் விக்னேஸ்வரன் ,

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட கதியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர். அண்மையில், ஊடகத்துறை அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வர், அனுராதபுரத்தில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்துள்ளார். “மறைந்த...

17/9/13

தேர்தலைநாடத்தி தமிழீழம் அமைந்துவிடும் -

தமிழர் தாயகத்தில் தேர்தலை ஒன்றை நாடத்தி அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மாபெரும் அரசியல் தவறு என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது "13வது திருத்தத்தில் காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு அதன் பின்னர் வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறும் தெரிவித்தோம். ஆனால் அதனை அரசு செய்யாது வடமாகாண சபை தேர்தலை அறிவித்தது. அதனடிப்படையிலேயே...

தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்

  தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். எனவே தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டக்கூடிய தமிழ்தேசியத்திற்காய் போராடுவோருக்கே தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை மாலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது. இலங்கை ஆங்கிலேயரின்...

16/9/13

பெரும் திரளான மக்கள் !தலைவர் பிரபாகரன் பதாதைகளோடு

     இன்றைய தினம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைக் கழகத்துக்கு முன்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் இதில் சென்று கலந்துகொண்டுள்ளார்கள். ஐ.நாவில் தற்போது மனித உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தி , ஈழத் தமிழர்களுக்கு நீதிவேண்டவே இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையம். பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று...

15/9/13

பழ.நெடுமாறன், காசியானந்தன் ஜெனீவா ஒன்று கூடல்

  படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற ஜெனீவா முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள் - பழ.நெடுமாறன், காசியானந்தன் அழைப்பு ( காணொளி) &nbs...

14/9/13

ஐ.நாவின் கதவினைஅனைத்து தமிழ்மக்களும் தட்டவேண்டும்-

இனஅழிப்பின் ஆதாரங்களை ஒளிப்படங்களை முன்வைத்து ஐ.நா முன்றலில் நீதிகேட்டு போராடும் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் கருத்தினை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமை கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரளவேண்டும் இதன் ஊடாக ஈழவிடுதலையினை முன்னெடுக்க வேண்டும் புலம்பெயர்ந்து ஜரோப்பிய நாடுகளில் வாழும் எம்தமிழ் உறவுகளே அவர்கள் செய்வார்கள் இவர்கள் செய்வார்கள் என்று பார்த்துக்கொண்டிராமல் உங்களால் என்ன செய்யமுடியுமோ அதனை...

12/9/13

எழிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது விசாரணை

  நடத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு! விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எழிலன் உட்பட பெரும் எண்ணிக்கையான முன்னாள்  விடுதலைப்புலி...

11/9/13

சி.ஐ.எ இலங்கைக்கு திடீர் விஜயம்

சீனாவின் மேலாண்மை இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது என்ற பேச்சுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெளியக புலனாய்வு அமைப்பான சி.ஐ.எ இலங்கைத் தீவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வாரத்தில் சி.ஐ.எ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது....

10/9/13

அரசு தருவதை தாராளமாக வாங்குங்கள் ஆனால் வாக்குகளை,,

அரசாங்கத் தரப்பு தங்களுடைய சொந்தப் பணத்தையோ பொருட்களையோ உங்களுக்குத் தரவில்லை. தேர்தல் காலத்தில் உங்களை ஏமாற்றி வாக்குகளைக் கொள்ளையிடுவதற்காக அரசாங்கம் தலைகீழாக நின்று உங்களுக்கு அள்ளி வழங்க முன்வருகின்றது. நீங்கள் எவரும் அரசாங்கம் தருவதைப் புறக்காணிக்காது அப்படியே அனைத்தையும் வாங்குங்கள்.  ஆனால் உலகமே எதிர்பார்த்துக் காத்து நிற்கும் இந்தத் தேர்தலில் உங்கள் வாக்குக்களை எமக்கு அளித்து தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையை உலகுக்கு காட்டுங்கள் என...

காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது -

 பன்னாட்டு இளைஞர் மாநாடு  நவம்பர் 15 ஆம் தேதி தமிழர் குறுதி தோய்ந்த இலங்கைத் தீவில் 'காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை' நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு 'காமன்வெல்த்தின் கெளரவத் தலைவர்' என்ற மகுடம் சூட்டப் போகின்றது. இலங்கை அரசானது - கடந்த 2009 ஆண்டு நடந்த இறுதிக்கட்ட...

7/9/13

கவுன்சிலில் தமிழ் மொழியின் அடையாளமாக புலிக்கொடி!

பிரித்தானிய லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு புலிக்கொடியை அடையாளமாகப் போட்டு உள்ளார்கள். அதாவது தமிழர்கள் என்பதற்கு அடையாளம் எதுவென கேட்டால் அது எனது தேசியகொடியான புலிக்கொடி தான் என்பது  பிரித்தானியர்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது.  வீடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஒரு தமிழ் குடும்பம் இக் கவுன்சிலுக்குச் சென்றுள்ளது. அங்கிருந்த அதிகாரி ஒருவர் குறித்த வீடு தொடர்பான வீடியோ ஒன்று தம்மிடம் உள்ளதாகவும், எந்த மொழியில் அதனை பார்க்க...

5/9/13

விமானங்களை தாக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது !!

 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் தீவிரவாதிகள், பொதுமக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் உருவாக்கி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவின்...

4/9/13

நவிப்பிள்ளை;விடுதலைப்புலி ஆதரவாளர்களின்

விடுதலைப்புலி ஆதரவாளர்களின் கோரிக்கையின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் இடம்பெற்றது என 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் வெளிநாடுகளில் பிரசாரம் செய்யும் பிரிவினரின் கோரிக்கையின் பேரிலேயே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் இடம்பெற்றது என்று இலங்கையின் நாட்டில் போர் முடிவடைந்துள்ள போதும் பயங்கரவாதத்தை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் குறிப்பிடடுள்ளார். போரின்...