நினைவுகள் முழுதும்
நீ தானே
நினைக்காத நிமிடங்கள்
இல்லையே..
சுற்றிலும் உன் முகம்
செயல்கள் கூட
உன் எதிரொளியே
என்னை மீட்கும்
உனது ஞாபகங்கள்,.
உன்னிடமே
என்னுயிர்
தந்திடதே
ஒரு பொழுதும்..!
வாழட்டும்
உன்னோடு மட்டும்
கல்லறை சேரும்
வரை மகிழ்வோடே
ஆக்கம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக